27 லட்சத்து 46 ஆயிரத்து 144 பேர் மீண்டனர்

இன்று ( மே.31ம் தேதி ) மாலை; 04;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 61 லட்சத்து 78 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேர் பலியாகி உள்ளனர். 27 லட்சத்து 46 ஆயிரத்து 144 பேர் மீண்டுள்ளனர்.

Spread the love

Leave a Reply