9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கலாம்: சென்னை ஐகோர்ட்

சென்னை:தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் நீதிமன்றங்களை திறக்கப்படும் என சென்னை ஐேகோர்ட் தெரிவித்து உள்ளது.`

இது குறித்து சென்னை ஐகோர்ட் பதிவாளர் குமரப்பன் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: இதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவாரூர், தேனி ராமநாதபுரம் நாகை , கரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்றங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Spread the love

Leave a Reply