பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நிஷர்கா புயல் பாதிப்பபு ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும்,
மேலும் தற்போது உள்ள 5 ம் கட்ட ஊரடங்கில் வரும் 8 ம் தேதி மேலும் சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply