தென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியமாம ஒன்று. அந்த வகையில் தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட் படங்களுக்கு இணையாக வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்…

பாகுபலி2- ரூ 1718 கோடி

2.0- ரூ 650-800 கோடி

பாகுபலி- ரூ 565 கோடி

சாஹோ- ரூ 418 கோடி

பிகில்- ரூ 295-300 கோடி

இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் ரஜினி இரண்டாம் இடத்திலும், விஜய் 5ம் இடத்தில் உள்ளார்கள்.

Spread the love

Leave a Reply