தல அஜித்தால் தவிர்க்கப்பட்டு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னை நடிகராகவும், தனது ரசிகர்களுக்கு சிறந்த எடுத்துகாட்டக்காகவும் திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியாகும்.

சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார் தல அஜித்.

இந்நிலையில் ஒரு கதை நடிகர் அஜித்திடம் சென்று பின் அவரால் நிராகரிக்கபட்டு, வேறு சில நடிகர்கள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம்.

1. நேருக்கு நேர்

2. லவ் டுடே

3. ரன்

4. நந்தா

5. ஜெமினி

6. கஜினி

7. காக்க காக்க

8. ஜீன்ஸ்

9. நான் கடவுள்

Spread the love

Leave a Reply