10ஆம் வகுப்பு தேர்வு தேதி மீண்டும் மாற்றம் – புதிய தேர்வு அட்டவணை வெளியீடு.

ஜூன் 1ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

புதிய அட்டவணை:

ஜூன் 15 – விருப்பமொழி,
17 – ஆங்கிலம்,
19 – கணிதம்,
22 – அறிவியல்,
24 – சமூக அறிவியல்,
25 – தொழிற்கல்வி தேர்வுகள்

நடைபெறும். விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16, 12ம் வகுப்பு தேர்வு 18 தேதி நடைபெறும்.

Spread the love

Leave a Reply