பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!

மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும்

* பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு

* முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.

* சுமார் நூற்றுக்கும் அதிகமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.

* பத்து தேர்வர்களை மட்டுமே உட்கார வைக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை முடிவு.

* பொதுத்தேர்வு மையமாக மாறும் நடுநிலைப் பள்ளிகள்.*

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மையம்.

* இடவசதி கொண்ட நடுநிலைப் பள்ளிகள் சிறப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

Spread the love

Leave a Reply