நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு : நாளை அறிக்கை தாக்கல்

சென்னை:நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிப்பது குறித்த அறிக்கை நாளை அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தயாரித்த அறிக்கை நாளை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Spread the love

Leave a Reply