நடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்-டி.ராஜேந்தர்

சென்னை, தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Read more