“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்” ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
சென்னை, நடிகர் விஜய்க்கு வருகிற 22ந்தேதி பிறந்த நாள் ஆகும். அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்து வருகிறார்கள். விஜய் உருவப்பட பேனர்கள்
Read more